8-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிய வழியில் கற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்வதற்கான 100 சுகாதார செய்திகள் . ஆகவே இது 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினரையும் உள்ளடக்குகிறது. குறிப்பாக 10-14 வயதிற்கு உட்பட்ட வளர் இளம்பருவத்தினருக்கும் இதை தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் நாங்கள் உணர்கிறோம், ஏனெனில், இந்தப் பருவத்தில் இருப்பவர்களே தங்கள் குடும்பத்தில் இருக்கும் இளம் குழந்தைகளை பெரும்பாலும் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு இப்படி உதவிகரமாக இருப்பதை அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமாகும்.

இந்த 100 செய்திகளில் 10 முக்கியமான சுகாதார தலைப்புக்களிலும் ஒவ்வொன்றுக்கும் 10 செய்திகள் என இருக்கின்றன: மலேரியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து, இருமல் ஜலதோஷம் மற்றும் சுகவீனம், குடல் புழுக்கள், நீர் மற்றும் சுகாதாரம், நோய்த்தடுப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மற்றும் விபத்துக்கள், காயம் மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக் கோளாறுகள். பெற்றோர்களும் சுகாதார கல்வியாளர்களும் வீட்டில், பள்ளிகளில், மனமகிழ் மன்றனங்களில் உள்ள குழந்தைகளுடன் பகிர்வதற்கான எளிமையான சுகாதார செய்திகள்.

2 ஆவது தலைப்புக்கான 10 செய்திகள் : இருமல், சளி, மற்றும் நோய்

 1. புகையில் இருக்கும் நுந்துகள்கள் நுரையீலுக்குள் சென்று நோயை உண்டாக்கலாம். புகையை தவிர்க்க வெளிப்புறத்தில் அல்லது புகை வெளியே செல்லும் இடத்தில் சமையில் செய்யவும்.sa,, picture of a person coughing
 2. புகைப்பிடித்தல் நுரையீலை பாதிக்கும். மற்றவர்கள் புகைப்பிடிக்கும் போது வெளிவரும் புகையை சுவாசிப்பது தீங்கு விளைவிக்கும்.
 3. எல்லோருக்கும் இருமல் மற்றும் சளி உண்டாகும். எல்லோரும் சீக்கரம் குணமடைவார்கள். மூன்று வார்ங்களுக்கு மேல் இருமல் மற்றும் சளி இருந்தால் மருத்துவமனையை நாடவும்.
 4. பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் உள்ளன. நோய்க்கிருமிகள் இருமல் மற்றும் சளி உண்டாக்கும். அவற்றைக் கொல்ல முடியாது.
 5. நுரையீரல் நாம் சுவாசிக்க உதவும் உடல் உறுப்பு. இருமல் மற்றும் சளி நம் நுரையீரலை பாதிக்கும். குலைக்காய்ச்சல் என்பது நம் நுரையீரலில் ஒரு விதமான தொற்றுநோயை உருவாக்கும் பாக்டீரியா.
 6. வேகமாக சுவாசிப்பது குலைக்காய்ச்சல் (ஓரு கொடிய நோய்) இருப்பதற்க்கான அறிகுறி. சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மார்பகங்கள் மேலே கீழே செல்வதை கவனியுங்கள். உடற்ச்சொற்வு, காய்ச்சல் மற்றும் மார்பு வலி சில அறிகுறிகள்.
 7. 2 மாதத்திற்க்கு மேலான குழந்தைகள் ஒரு நிமிடத்திற்க்கு 60 அல்லது அதற்க்கு மேல் மூச்சை இழுத்துவிட்டால் உடனடியாக சுகாதார ஊழியரிடம் அழைத்துச் செல்லுங்கள். 1-5 வயது குழந்தைகள் ஒரு நிமிடத்திற்க்கு 20-30 வரை மூச்சைவிடுகிறது.
 8. நல்ல உணவுகள் (தாய்ப்பால் கொடுத்தல்), புகையற்ற வீடு மற்றும் தடுப்புமருந்துகள் குலைக்காய்ச்சல் போன்ற கொடிய நோயைத் தடுக்கும்.
 9. இருமல் மற்றும் சளியை குணப்படுத்த சூடான வடிசாறு மற்றும் பழச்சாறு எடுத்துக்கொள்ளுங்கள். ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் மூக்கை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
 10. இருமல், சளி மற்றும் மற்ற நோய்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைகள் மற்றும் சாப்பிட அல்லது குடிக்க பயன்ப்படுத்தும் பாத்திரங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், இருமுவதற்க்கு ஒரு காகிதத்தை பயன்ப்படுத்துங்கள்.

இந்த ஆரோக்கியம் பற்றிய செய்திகள் சுகாதார அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் மீள்பார்வை செய்யப்பட்டு, ORB உடல்நல வலைத்தளத்திலும் கிடைக்கின்றன: http://www.health-orb.org .

இந்தத் தலைப்பு பற்றி புரிந்து கொண்டு மற்றவர்களுடன் குழந்தைகள் செய்யக்கூடிய விஷயங்கள் பற்றிய சில யோசனைகள் இங்கே உள்ளன.

இருமல், சளி, மற்றும் நோய் : குழந்தைகள் என்ன செய்யலாம்?

 • உங்களுடைய சொந்த மொழியில் சொந்த சொற்களை பயன்படுத்தி வயிற்றுப்போக்குப் பற்றி செய்திகளை உருவாக்குங்கள்!
 • செய்திகளை மனபாடம் செய்துக் கொள்ளுங்கள். அவற்றை மறக்காதீர்கள்.
 • பிற குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பங்களுடன் இச்செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!
 • உங்கள் வீட்டிற்கு ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். புகை எங்கு உள்ளது? புகை எங்கு இல்லை? உங்கள் குழந்தைகள் விளையாட புகையற்ற இடம் ஒன்னற கண்டுபிடியுங்கள்.
 • பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை தட்டம்மை மற்றும் கக்குவான் இருமல் போன்ற கொடிய நோய்களை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவது போல் ஒரு சுவரொட்டியை உருவாக்குங்கள்.
 • குலைக்காய்ச்சல் பற்றி ஒரு பாடல் உருவாக்கி உங்கள் குடும்பங்களுடன் மற்றும் நன்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
 • சுவாசம் வேகமாக அல்லது சரியாக உள்ளதா என அறிய சரம் மற்றும் கல் ஊசல் ஒன்றை உருவாக்குங்கள். அவற்றில் என்ன கற்றுக்கொண்டோம் என்று உங்கள் குடும்பங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
 • கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • காய்ச்சல் உள்ளபோது உடல் குளிராக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் சளி உள்ளபோது உடல் சுடுயாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி ஒரு நாடகத்தை உருவாக்குங்கள்.
 • உணவை சாப்பிடும் முன் மற்றும் கழிவறைகளைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கைகளை கழுவுது பற்றி அறிந்து கொள்ள உங்கள் வீடு மற்றும் பள்ளிக்காக ஒரு டிப்பி டாப்யை உருவாக்குங்கள்!
 • நோய்கள் பரவாமல் தடுக்க சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இருமல், சளி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • குலைக்காய்ச்சல்ப் பற்றி நாம் அறிந்தவற்றை பரிசோதிக்க, குலைக்காய்ச்சல் மற்றும் சளி உள்ளது போல் பல விதமான காட்சிகளாக நடித்துக்காட்டுங்கள்.
 • குலைக்காய்ச்சல்கான அறிகுறிகள் என்ன் என்று கேளுங்கள்? என்ன கற்றுக்கொண்டோம் என்பதை உங்கள் குடும்பங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
 • புகைத்தடை செய்யப்பட்டுள்ளதா என கேளுங்கள்? உங்கள் பள்ளி புகையற்ற இடமா?
 • எதனால் சுவாசம் வேகமாக உள்ளது என கேளுங்கள்? நமது சுவாசம் வேகமாக உள்ளதா என்பதை அறிய கற்றுக்கொண்டு அதனால் யாருக்காவது குலைக்காய்ச்சல் உள்ளதா என் அறியலாம்.
 • சளி மற்றும் இருமலை குணப்படுத்த பழைய மற்றும் புதிய வழிமுறைகள் என்ன என்று கேளுங்கள்?
 • கிருமிகள் எப்படி பரவுகிறது என்று கேளுங்கள்? கை குலுக்கும் விளையாட்டு விளையாட கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் டிப்பி டாப்யை தயாரித்தல், ஊசல் மற்றும் கை குலுக்கும் விளையாட்டு போன்ற குறிப்பிட்ட தகவலுக்கு www.childrenforhealth.org அல்லது clare@childrenforhealth.org

தமிழ் Home